காதல் தொடர் கதை : பாண்டியனின் திருமண
முன்கதை
[ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரு காதலர்கள் இருந்தனர் . அவர்கள் மிகுந்த சிவ பக்தி கொண்டவர்கள் . இவர்கள் பக்தியை கண்டு சிவ பெருமாள் . உங்களுக்கும் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த இரு காதலர்களும் அடுத்த ஜென்மத்தில் நாங்கள் இருவரும் கணவன் மனைவி ஆக வாழ வேண்டும் என்று கேட்டார்கள் . கருணை நிறைந்த சிவ பெருமாள் தந்தோம் என்று கூறி மறைந்தார் ]
இங்கு பாத்தாலும் பசுமை நிறைந்த இடங்களிலும் , கடல் ஈசனுக்கு நஞ்சு தந்ததால் கடலில் கலக்கமாட்டேன் என்று சபதம் எடுத்த வைகை ஆறும் , வானுயர்ந்த அம்பாள் ஶ்ரீ மீனாட்சியின் கோவிலும் , கள்வர்களுக்கும் காட்சி கொடுத்த பெருமாளும் ( கள்ளழகர்) , 3ம் தமிழ் சங்கம் இருந்த மாநகரமும் , அப்படி பட்ட மாநகரம் தான் மதுரை நகரம் . இந்த மதுரையில் சீரும் சிறப்புடன் ஆண்டுவந்தவர் தான் பெரிய முத்து பாண்டிய மன்னன்.

பெரிய முத்து பாண்டிய மிகப்பெரிய சிவ பக்தர். சிவனடியார்களுக்கு உணவு அளிப்பார் . மன்னன் நீதி தவறாது ஆட்சி செய்தார். தான் தமிழை தாய் மொழியை போற்றி வணங்கி சங்க வைத்து வளர்ந்து வந்தார் . இவருக்கு ஆயகலைகள் 64ம் சிறப்பாக பயின்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு ஆயகலைகள் 10000 யானை படைகள் , 80000 குதிரை படைகள் , 40000 தேர் படைகள் , 30000 கப்பல் படைகள் மற்றும் கடல் போல் காட்சி தரும் 10000000 காலாட்படைகள் .
அவன் சிறுவயதில் தான் தந்தையை இழந்தவன் . அவனுக்கு அவ்வப்போது கனவில் ஒரு தேவதை தோன்றும் . அந்த தேவதை " சூரியனும் சந்திரனும் எப்போது நேருக்கு நேராக சந்திக்குமோ அப்போது நான் உன்னை சந்திப்பேன் " என்று கூறி மறைந்து சென்று விடும் . மன்னன் தனக்கு வந்த கனவை பற்றி தனது அரசவையில் கூறினார் . ஆனால் சரியான விடை கிடைக்கவில்லை. தனது கனவை பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருந்தார் . மன்னன் தனது பரிவாரங்களுடன் வேட்டைக்கு சொல்கிறார் .
அப்போது அகத்திய முனிவர் வந்து கொண்டு இருந்தார் . மன்னன் முனிவரை கண்டவுடன் பணிந்து முனிவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பாதத்திற்கு பாலாபிஷேகம் செய்தார் . முனிவர் அந்த மன்னனுக்கு ஒரு ஓலைச்சுவடி கொடுத்தார் . காலம் கனியும் போது இந்த ஓலைச்சுவடியை பார் என்று கூறினார் . பின்னர் முனிவர் தான் தாய் மீனாட்சியம்மனை சந்திக்க போவதாக கூறினார் . மன்னார் ஓலைசுவடியுடன் அரண்மனைக்கு சென்றான் . அப்போது ஒரு செய்தி வருகிறது....
- தொடரும் ...